Vasiyam

கேரளா மாந்திரீகம்

கேரளா மாந்திரீகம்

கேரளா மாந்திரீகம் +919894735924 (மலையாள மாந்திரீக முறை), விரும்பியவரை அடைய காதல்‌ கைகூட, திருமணம்‌ பிரச்சனை, கணவன்‌/மனைவி பிரச்சனை, செய்தொழில்‌ பிரச்சனை, செய்வினை கோலாரர்‌ பிரச்சனை, குடும்ப பிரச்சனை, கடன்‌ பிரச்சனை, பரீகார பூஜா-ஹோமம்‌ முறையில்‌ நீவர்த்தி செய்துதரப்படும்.

அவையாவன,

1.வசியம் :-

இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

2.மோகனம் :-

இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

3.ஸ்தம்பம் :-

இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

4.உச்சாடனம் :-

இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

5.ஆக்ருஷணம் :-

இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

6.பேதனம் :-

இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

7.வித்வேஷணம் :-

இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

8.மாரணம் :-

இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

இதிலே நாங்கள் பார்க்கப் போவது வசியம் என்பதைப் பற்றி மட்டுமே. மற்றவைகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இந்த வசியத்தையும் எட்டுவகையாகப் பிரித்துள்ளனர். அது,

1.ஜன வசியம்.

2.ராஜ வசியம்.

3.புருஷ வசியம்.

4.ஸ்திரீ வசியம்.

5.மிருக வசியம்.

6.தேவ வசியம்.

7.சத்துரு வசியம்.

8.லோக வசியம்…ஆகியவை.

இப்படியான வசிய வேலைகளால் நாம் பிறரிடம் இருந்தோ, பிற ஜீவராசிகளிடமிருந்தோ பல நன்மைகளைப் பெற்று வாழலாம்.

அது மட்டுமல்ல இப்படி முயற்சி செய்து மேற்கொள்ளப் படும் வசியக் கலையை எந்தவொரு தவறான காரியங்களுக்கோ, மற்றவர் வாழ்வு அழிவிற்கோ பயன்படுத்தக் கூடாது. அதனால் வரும் கேடுகள் உடனடியாக இல்லாவிட்டாலும் அவரவர் காலத்திலேயே அனுபவிக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.